මූලාශ්රයක්
பாமசிகள் மூலமாக போதைப்பொருட்கள் விற்பனை : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரதி அமைச்சர்
இலங்கையில் உள்ள மருந்தகங்கள் மூலமாகவோ அல்லது அவற்றின் மறைவிலோ போதை மாத்திரைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொதுப் பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அகில இலங்க
