கொழும்பில் இன்று முதல் வரவுள்ள புதிய நடைமுறை
கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்து செல்வதற்கான முன்னுரிமைப் பாதை விதி முறைகள் இன்று (29) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறித்த விதி முறைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வர
