මූලාශ්රයක්
மாற்றம் காணாத தங்க விலை
கடந்த வார இறுதி முதல் இன்று வரை (10) தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Hiru News Tamil විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්නகடந்த வார இறுதி முதல் இன்று வரை (10) தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,040 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මෙතෙක් මාධ්ය ආයතන එකක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා