சிறுமி மீதான அத்துமீறல் வழக்கு! 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுதலை
கடுமையான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டின் கீழ் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றத்தால் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நபரின் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. மருத்துவ ஆதாரங்கள் மற்றும் வழக்கின் பிற சூழ்நிலைகள் சந்த
