මූලාශ්රයක්
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதி
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் தயாரிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்துக்கு, பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
