මූලාශ්රයක්
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து புரத குக்கீஸ்: இலங்கை விஞ்ஞானி தலைமையில் புதிய கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் Southern Illinois University Carbondale பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலாளராக பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த கலாநிதி லஹிரு ஜயகொடி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட தாவரப் பொருட்களைப் பயன்படுத்தி புர
