මූලාශ්රයක්
TT முறை மூலம் 24 பில்லியனுக்கும் அதிகமான தொகையை நாட்டிலிருந்து வௌியேற்றியவர் விளக்கமறியலில்
எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல், டெலிகிராஃபிக் டிரான்ஸ்ஃபர் (TT) மூலம் வெளிநாட்டு கணக்குகளுக்கு 24.8 பில்லியன் ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்களை மாற்றியதாகக் கூறப்படும்
