අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්20 Mar 2026

QR குறியீடுகளை பெறுவதில் புதிய அம்சம் அறிமுகம்

- வாகன எரிபொருள் QR குறியீடுகளை பெறுவதிலுள்ள சிக்கல்களை நிவர்த்திப்பதற்காக புதிய அம்சமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளும் போது பதிவுசெய்ய பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம் பயன்பாட்டில் இல்லாதவர்கள் அதற்கான எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்ப்பதற்காக இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அல்லது தொலைபேசி இலக்கத்தை மாற்றும் போது வாடிக்கையாளர்கள் ஏற்கனவே உள்ள பதிவை நீக்கிவிட்டு புதிய பதிவை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.இந்த நிலையில் இந்த புதிய QR முறைமையின் ஊடாக தடைகள் நீக்கப்பட்டு QR குறியீட்டை பெறுவதை இலகுவாக்கியுள்ளது.இதற்கமைய வாகனத்தின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கு வாகன இலக்கம் மற்றும் செசிஸ் இலக்கத்தை (Chassis Number) சரியாக உள்ளீடு செய்தால் மாத்திரமே இந்த புதிய அம்சத்தை அணுக முடியும். வாகனம் ஏற்கனவே வேறு தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் சரியான தகவல்களை உள்ளிடுவதன் ஊடாக அந்த பதிவை இரத்துச் செய்து புதிய தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.இதற்கமைய QR வழங்கும் அமைப்பில் Override எனும் பொத்தானை அழுத்துவதன் ஊடாக ​​அந்த வாகனத்துடன் தொடர்புடைய பழைய கணக்கு மற்றும் தரவுகளை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டு புதிய தகவல்களுடன் கூடிய ஒரு புதிய கணக்கை நடைமுறைப்படுத்தலாம். இந்த நிலையில் இந்த நடைமுறையில் காணப்பட்ட பதிவை நீக்கி முன்னாள் பயனாளரால் அந்த வாகனத்திற்காக பெற்றிருந்த சிறப்புரிமைகளும் அணுகலும் நீக்கப்படும். நீண்ட காலமாக வேறு தரப்பினருக்கு சொந்தமாக அல்லது பயன்படுத்தப்படாத தொலைபேசி இலக்கங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீட்டை அந்தந்த வாகனங்களின் உரிமையாளர் தடையின்றி பெறுவதற்கு இந்தப் புதிய அம்சம் வழிவகுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•20 Mar 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

இதற்கமைய வாகனத்தின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கு வாகன இலக்கம் மற்றும் செசிஸ் இலக்கத்தை (Chassis Number) சரியாக உள்ளீடு செய்தால் மாத்திரமே இந்த புதிய அம்சத்தை அணுக முடியும். வாகனம் ஏற்கனவே வேறு தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் சரியான தகவல்களை உள்ளிடுவதன் ஊடாக அந்த பதிவை இரத்துச் செய்து புதிய தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

යතුරු පද
  • குறியீட்டைப்
  • இலக்கத்தில்
  • குறியீடுகளை
  • பெறுவதில்
  • அறிமுகம்
  • தொலைபேசி
  • அம்சம்
  • பதிவை
  • புதிய

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.