මූලාශ්රයක්
யாழ். மாநகரசபையின் அலட்சியம் : குப்பைக்கிடங்காக மாற்றப்படுகிறதா கிட்டுப்பூங்கா....
யாழ்ப்பாணத்தினுடைய மையப்பகுதியில் நல்லூர் பிரதேசத்தில் இருக்கக்கூடிய சங்கிலியன் பூங்கா என அழைக்கப்படும் கிட்டுப்பூங்கா போதிய பராமரிப்புக்கான பூரணமான நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண மாநகர சபையினுடைய ஆளுகைக்கு
