මූලාශ්රයක්
மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை அத்துமீறலுக்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு கடூழிய சிறை
மட்டக்களப்பு, வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்கு உற்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை அத்துமீறலுக்கு உள்ளாக்கிய குற்றவாளி ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் மட்டக்
