මූලාශ්රයක්
சவுதியின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வளைகுடா நாடுகள் முடிவு
தனது சுய பாதுகாப்புக்காக சவுதி அரேபியா முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிக்க வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் முடிவு செய்துள்ளன. பஹ்ரைன், சவுதி அரேபியா, கட்டார், குவைட், ஒமான், ஐக்கிய அரபு எமிலேரட்ஸ் ஆகிய ஆறு நாடு