பிரபல அமெரிக்கப் பெண்ணிய செயற்பாட்டாளர் குளோரியா ஸ்டெய்னம் (92) காலமானார்
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடிய அமெரிக்க எழுத்தாளரும், விரிவுரையாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான குளோரியா ஸ்டெய
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடிய அமெரிக்க எழுத்தாளரும், விரிவுரையாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான குளோரியா ஸ்டெய
1971 ஆம் ஆண்டில், முன்னாள் அமெரிக்க பிரதிநிதிகள் பெல்லா அப்ஜுக், ஷர்லி சில்ஹோம் மற்றும் எழுத்தாளர் பெட்டி ஃபிரீடன் ஆகியோருடன் இணைந்து தேசிய பெண்கள் அரசியல் கூட்டமைப்பை (National Women's Political Caucus) ஸ்டெய்னம் தோற்றுவித்தார். தொழிலாளர் சங்கம், பெண்கள் ஊடக மையம் (Women's Media Center) மற்றும் பெண்களுக்கான மிஸ் அறக்கட்டளை (Ms. Foundation for Women) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளையும் அவர் உருவாக்கினார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.