මූලාශ්රයක්
தொழில் திணைககளத்தின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் கீழ், குறிப்பாக 14 தொழிலாளர் சட்டங்கள் 04 பகுதிகளாகப் பிரித்து திருத்தப்பட உள்ளதாகவும் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார். இன்று (19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் அமைச்சுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு அமர்வு விவாதத்தின் போது இதனைக் குறிப்பிட்டார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.