මූලාශ්රයක්
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் உள்ள தாதியக் கல்லூரிகளுக்கு, ஓய்வுபெற்ற அல்லது சட்டபூர்வமாக கடமையிலிருந்து விலகியுள்ள தாதிய விரிவுரையார்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்ய அமைச்சரவை அனுமதி
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் ஆரம்ப தாதிய படிப்புக்குப் பின்னரான கற்கைக் கல்லூரிகள் உள்ளடங்கலாக 17 தாதியக் கல்லூரிகள் காணப்படுகின்றன.
