මූලාශ්රයක්
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அஞ்சல் வாக்குகளில் திமுக முன்னிலை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.அதன்படி அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் 94 இடங்களில் 67 இடங்களில் முதல்வர்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.அதன்படி அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் 94 இடங்களில் 67 இடங்களில் முதல்வர்
ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவதாக 19 இடங்களில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவதாக 8 இடங்களில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது....................................
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.