මූලාශ්රයක්
யாழ்ப்பாணத்தில் வெள்ள அபாயம்; முன்ஆயத்த பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில், மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேசங்களை அடையாளம் காண்பதுடன், பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்