මූලාශ්රයක්
சர்ச்சைக்குரிய பிக்குவால் வழங்கப்பட்ட போதி மரக்கன்று: சரத் வீரசேகர முன்னிலையில் நடப்பட்ட விநோதம்
வடக்கின் முல்லைத்தீவு வெலிஓயா (மணலாறு) கிரிஇப்பன்வெவ கும்பகர்ணகல பகுதியில் அமைந்துள்ள பழைமையான பௌத்த விகாரைக்கு அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையின் போதி மரக்கன்று ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில்
