මූලාශ්රයක්
பிணையில் உள்ளவர்கள் எதிர்க்கட்சிக்கான சரியான பங்கை வகிக்க முடியுமா?:
"பிணையிலும் சந்தேகத்தின் பேரிலும் இருப்பவர்களால் எதிர்க்கட்சியின் சரியான பங்கை வகிக்க முடியுமா?" என இணைந்த எதிர்க்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் நிலுக்ஷ குமார கேள்வி எழுப்பியுள்ளார்.காலிப் பகுதியில் அண்மையில் கூட்டம் ஒன்றை நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு