මූලාශ්රයක්
அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நடவடிக்கைகளே சிறை மோதலுக்கு காரணம்!
தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நடவடிக்கைகளே நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதலுக்கு வழிவகுத்தன என்று சர்வஜன அதிகாரத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று