மயிலத்தமடு மேய்ச்சல் நில விவகாரத்தில் இணக்கப்பாடு
மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே
