මූලාශ්රයක්
மீட்பு பணிகளில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கை விமானப்படை.
நாட்டை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தவராக்களை மீட்கும் பணிகளிலும் அவர்களுக்கான அத்தியாவசிய பொருள்கள் , உணவு மற்றும் நிவாரணங்களை விநியோகிக்கும் பணிகளில் இலங்கை விமானப்படையினர் மேற்கொள்கின்றனர்.
