අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්23 Dec 2025

விருதுகளை சுவீகரித்த சக்தி TV, சிரச TV, News1st

அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் சக்தி TV, சிரச TV, நியூஸ் ஃபெஸ்ட் மற்றும் TV1 ஆகியன பல விருதுகளை சுவீகரித்தன. அரச தொலைக்காட்சி விருது விழா 2025 சிறந்த தொலைக்காட்சி ஆண் செய்தி வாசிப்பாளர்(தமிழ்) - நியூஸ் ஃபெஸ்ட்டின் ஜெப்ரி ஜெபதர்ஷன் சிறந்த தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர்(தமிழ்) - நியூஸ் ஃபெஸ்ட்டின் அனிஸ்டா விமல்ராஜ் சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி - சக்தி TV-யில் ஒளிபரப்பான 'Good Morning Sri Lanka' நிகழ்ச்சிக்காக செல்வராஜ் வினோதன் சிறந்த தொலைக்காட்சி பாடல் காட்சி படைப்பாக்கத்திற்கான திறமை சான்றிதழ் - 'Shakthi Crown' நிகழ்ச்சிக்காக எஸ்.விமலகாந்தன் மற்றும் விராஜ் ஜயமான்ன சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக தயாரிப்பு - சக்தி TV சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக ஒலிப்பதிவு திட்டமிடல் - 'நகரா நொடிகள்' நாடகத்திற்காக சக்தி TV-யின் எம்.பவதரணன் சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக நடிகருக்கான விசேட ஜூரி விருது - 'நகரா நொடிகள்' நாடகத்திற்காக ஷெெமில் கிளின்சன் சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக ஔிப்பதிவாளர் - 'நகரா நொடிகள் நாடகத்திற்காக சக்தி TV-யின் இனோஷ் கனிஷ்க சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக படத்தொகுப்பாளர் - 'நகரா நொடிகள்' நாடகத்திற்காக சக்தி TV-யின் தர்ஷினி மகேஸ்வரன் சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக திரைவசனம் - 'நகரா நொடிகள்' நாடகத்திற்காக சக்தி TV-யின் சுதர்ஷன் கனகராஜா சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குநர் - சக்தி TV-யின் சுதர்ஷன் கனகராஜா சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக கலை இயக்குநர் - 'நகரா நொடிகள்' நாடகத்திற்காக சக்தி TV-யின் சுதர்ஷன் கனகராஜ் சிறந்த தொலைக்காட்சி ஆய்வு நூல் - தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஶ்ரீ தயாளன் ஶ்ரீ பிருந்திரன் சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்(சிங்களம்) - நியூஸ் ஃபெஸ்ட்டின் அமில முனசிங்க சிறந்த தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர்(சிங்களம்) - நியூஸ் ஃபெஸ்ட்டின் ஒமாயா கோவிலகொடகே சிறந்த தொலைக்காட்சி பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்(ஆங்கிலம் - நவேக்‌ஷா குணசேகர சிறந்த தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர்(ஆங்கிலம்) - நியூஸ் ஃபெஸ்ட்டின் நவேக்‌ஷா குணசேகர சிறந்த தொலைக்காட்சி Multi camera நிகழ்ச்சி தயாரிப்பு - 2024ஆம் ஆண்டில் தம்மிக பொன்சேகா இயக்கிய Five Million Money Drop நிகழ்ச்சி அரச தொலைக்காட்சி விருது விழா 2024 தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிகழ்ச்சி(சிங்களம்) - 'பெத்திகட' நிகழ்ச்சிக்காக நியூஸ் ஃபெஸ்ட்டின் அசோக டயஸ் ஆங்கில ஆவணமாக்கல் நிகழ்ச்சிக்கான திறமை சான்றிதழ் - 'The Dance of Gaja' நிகழ்ச்சிக்காக நியூஸ் ஃபெஸ்ட்டின் அசோக டயஸ் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த ஆங்கில நிகழ்ச்சி - நியூஸ் ஃபெஸ்ட்டின் சொனாலி வனிகபதுகே சிறந்த தொலைக்காட்சி நடிகை - திசுரி யுவனிகா சிறந்த நடிகர் - தனுக்க டில்ஷான் அரச தொலைக்காட்சி விருது விழா 2022 சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடல் - நியூஸ் ஃபெஸ்ட்டின் லக்மால் கிரிந்திகல அரச தொலைக்காட்சி விருது விழா 2021 சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடல் - நியூஸ் ஃபெஸ்ட்டின் விந்தன பிரசாத் கருணாரத்ன சிறந்த தொலைக்காட்சி புலனாய்வு தேடல் செய்தி அறிக்கை(தமிழ்) ஜூரி விருது சான்றிதழ் - நியூஸ் ஃபெஸ்ட்டின் ரியாஸ் ஹாரிஸ் சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக இசையமைப்பாளர் - சக்தி TV-யில் ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக வேர்ள் பிரஜிவ் சிறந்த தொலைக்காட்சி இசையாக்கல் நிகழ்ச்சி - TV-யில் ஒளிபரப்பான சக்தி சுப்பர் ஸ்டார் இறுதி சுற்றுக்கான நிகழ்ச்சியை வழங்கிய தினேஸ் குமார் சிறந்த தொலைக்காட்சி ஆவண நிகழ்ச்சி - 'பயணம் - இராவண தேசம்' நிகழ்ச்சிக்காக சக்தி TV-யின் சுதர்சன் கனகராஜா மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக ஔிப்பதிவாளர் - ஔிபரப்பாகிய 7K நாடகத்திற்காக பெத்தும் பிரசாந்த் பெரேரா மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக படத்தொகுப்பாளர் - 7K நாடகத்திற்காக லங்கா விதானகே மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக துணை நடிகர் - 7K நாடகத்திற்காக தர்சன் தவராஜ் மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக துணை நடிகை - 7K நாடகத்திற்காக மோனிசா பாக்கியராஜா மிகச்சிறந்த நடிக் - 7K நாடகத்திற்காக சுதர்சன் ரவீந்திரன் மிகச்சிறந்த நடிகை - 7K நாடகத்திற்காக கவிப்பிரியா மனோகரன் மிகச்சிறந்த தொலைக்காட்சி திரைப்படம்(தமிழ்) - அதிரா தொலைக்காட்சி திரைப்படத்திற்காக இயக்குநர் சுதர்சன் கனகராஜா சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக திரைவசனம்(தமிழ்) - 7K நாடகத்திற்காக கனகராஜா தினேஸ்குமார் மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குநர் - 7K நாடகத்திற்காக கனகராஜா தினேஸ்குமார் மிகச்சிறந்த தொலைக்காட்சி நாடகம்(தமிழ்) - 7K நாடகத்தை தயாரித்தமைக்காக சக்தி TV அலைவரிசை சிறந்த தொகுப்பிற்கான திறமை சான்றிதழ் - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பான அமாயா நாடகத்திற்காக மனோஜ் ராஜன் அமாயா நாடகத்தில் நடித்த ஜொனி அப்ரியனிற்கு சிறந்த நடிகருக்கான திறமை சான்றிதழ் சிறந்த தொலைக்காட்சி அனிமேசன் தயாரிப்பிற்கான திறமை சான்றிதழ் - சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பான 'க்ரைம் ஸ்ரோரி தீம்' நிகழ்ச்சிக்காக புத்திக்க திசாநாயக்க

News First - தமிழ்•23 Dec 2025
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • ில் கிளின்சன்
  • கன
ආයතන
  • TV2
  • நியூஸ் ஃபெஸ்ட்
  • சக்தி TV
  • சிரச TV
යතුරු පද
  • நிகழ்ச்சிக்காக
  • நாடகத்திற்காக
  • தொலைக்காட்சி
  • ஃபெஸ்ட்டின்
  • சுவீகரித்த
  • news1st
  • நகரா

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.