வேலை நேரத்தில் விளையாட்ட? ஊழியருக்கு விழுந்த பலத்த இடி - விவாதங்களும் எழுந்தன
வேலை நேரத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு தீராதப் போராகவே இருந்து வருகிறது. அந்த
வேலை நேரத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு தீராதப் போராகவே இருந்து வருகிறது. அந்த
ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் ஊழியர் ஒருவர், இரவு நேரத்தில் மேலதிக வேலை (OT) செய்து கொண்டிருந்த போது, கணினியில் Reddit இணையத்தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மேலதிக நேர வேலைக்காக நிறுவனம் பணம் வழங்கும் போது, அந்த நேரத்தை வீணடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதற்காக அவரது சம்பளத்தில் ஒரு பகுதியை வெட்டப் போவதாகவும் முகாமையாளர் மிரட்டியுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.