මූලාශ්රයක්
"அஸிதிஸி பியவர" பிராந்திய ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு மொனராகலையில்...
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் "அஸி திஸி பியவர" பிரதேச ஊடகவியலாளர்களுக்கான ஊக்குவிப்பு செயலமர்வொன்று நேற்று (08) மொனராகலை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
