திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு : டக்ளஸ் வெளியிட்ட தகவல்!
திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், மறுபுறம் தமிழ் அரசியல் கட்சிகள் தமக
