මූලාශ්රයක්
3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செம்பியன்: மெல்பர்ன் மரதனில் எலியுட் கிப்சோகே புதிய சாதனை!
கென்யாவின் புகழ்பெற்ற மரதன் ஓட்டப்பந்தய வீரரும், இரண்டு முறை ஒலிம்பிக் செம்பியனுமான எலியுட் கிப்சோகே (Eliud Kipchoge), அவுஸ்திரேலியாவில்
கென்யாவின் புகழ்பெற்ற மரதன் ஓட்டப்பந்தய வீரரும், இரண்டு முறை ஒலிம்பிக் செம்பியனுமான எலியுட் கிப்சோகே (Eliud Kipchoge), அவுஸ்திரேலியாவில்
கடந்த 2023 ஆம் ஆண்டு பெர்லின் மரதனில் வெற்றி பெற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக கிப்சோகே எந்த ஒரு மரதன் போட்டியிலும் முதலிடம் பிடிக்கவில்லை. மீ தூரத்தைக் கொண்ட மெல்பர்ன் மரதன் ஓட்டப்போட்டியை 2 மணிநேரம் 09 நிமிடங்கள் 10 வினாடிகளில் கடந்து முதலாவதாக நிறைவு செய்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.