මූලාශ්රයක්
60 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை அணிக்கு வெண்கலம்
சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இன்று (26) நடைபெற்ற ஆண்களுக்கான 4×60 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
