ஈரான் விவகாரத்தில் அமெரிக்க சந்தித்துள்ள நெருக்கடி! பிரசார மேடையில் ட்ரம்ப் வெளிப்படை
ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா வரம்பு மீறிவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொலான்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமின்றி பேச்சுவார்த்தைகளை நடத்தக்கூடிய அதிகாரிகளை அடையாளம் காண்பதில் வொஷிங்டன் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவி
