'ஹூக்கா' குடிக்கப் போவதாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் தற்போதைய முன்னணி விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஷப் பண்ட் ஆகியோர் ஒன்றாகப் பங்கேற்ற தனியார் விருந்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
