மருதமுனை கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி அறிவித்தல்
இலங்கையின் கடலோர வலய எல்லைக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பில், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளரால் இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக
