මූලාශ්රයක්
நாட்டின் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைவு
2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி-மே) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு 270,173 மெட்ரிக் டொன்னாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் நாட்டிற
