මූලාශ්රයක්
ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம்: ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை
2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில்,
2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில்,
அத்துடன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகநபர்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடைகளை நீக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.