தலதாவின் வீழ்ச்சியால் சஜித், ரனில் மற்றும் ராஜபக்சக்கள் முழுமையாக முடக்கம்!
அரசாங்கத்திற்கு எதிராக தீவிரவாதக் குழுக்களை வழிநடத்துவதில் முன்னாள் நீதியமைச்சர் தலதா அதுகோரல மேற்கொண்ட நேரடியான தலையீட்டினால், எஞ்சியிருந்த சிதைந்த எதிர்க்கட்சியும் மேலும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பொலிகொடவத்த அளுத்வத்த ஞானசார தேரர்
