விவசாய கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் பொருளாதாரக் கணக்கெடுப்பின் கீழ், 2025/26 பொருளாதாரக் கணக்கெடுப்பின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் சேகரிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
