අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්දින 1කට පෙර

மீண்டும் ஆரம்பமான கொழும்பு - பேராதனை ரயில் சேவை

'டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த மலையக மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து கம்பளை வரையிலான ரயில் போக்குவரத்து இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது. மலையக மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து கம்பளை வரையிலான ரயில் போக்குவரத்து 302 நாட்களின் பின்னரே இடம்பெறுகின்றது. பேராதனையிலிருந்து கண்டி வரையான ரயில் போக்குவரத்தை ஆரம்பிக்க மேலும் 3 மாதங்கள் வரை தேவைப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் கே. ரவீந்திர பத்மப்ரிய தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் எமது நாட்டின் ரயில் மார்க்க கட்டமைப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. இதில் மருதானையிலிருந்து கண்டி வரையான ரயில் மார்க்கத்தில் 103 இடங்கள் சேதமடைந்திருந்தன. இஹல கோட்டே மற்றும் கடுகண்ணாவைக்கு இடையிலான பலன ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியிலேயே அதிகளவான சேதம் ஏற்பட்டிருந்தது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் ரயில்வே திணைக்களத்தின் மார்க்க மற்றும் கைத்தொழில் உப திணைக்களம் ஆகியவை இணைந்து கடந்த காலங்களில் ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகளை மிகவும் துரிதமாக முன்னெடுத்திருந்தன. தற்போது கொழும்பிலிருந்து கம்பளை வரையான மார்க்கம் ரயில் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இன்று (02) அதிகாலை 5.55 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து 'பொடி மெனிகே' ரயில் பேராதனையை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரம்புக்கணை ரயில் நிலையத்தில் வைத்து இந்த ரயிலில் ஏறியிருந்தார். ரயில் மார்க்கத்தை திருத்தியமைக்கும் பணிகளில் இணைந்திருந்த பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்களும் இந்த பரீட்சார்த்த ரயிலில் பயணித்தமை விசேட அம்சமாகும். மலையக ரயில் மார்க்கத்தில் அதிகளவான சேதம் ஏற்பட்ட பலன ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டு அங்கு நிர்மாணப் பணிகள் கண்காணிக்கப்பட்டன. ரயில் பேராதனை ரயில் நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர் விசேட வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று (02) முதல் விசேட நேர அட்டவணையின் கீழ் கொழும்பு கோட்டையிலிருந்து கம்பளை வரை ரயில் போக்குவரத்து இடம்பெறவுள்ளது. மலையக ரயில் மார்க்கத்தில் பேராதனையிலிருந்து கண்டி வரையான பகுதியின் ரயில் போக்குவரத்து எதிர்வரும் 3 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது. கம்பளையிலிருந்து பதுளை வரையான பகுதியை அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் ரயில் போக்குவரத்திற்காக இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் கே. ரவீந்திர பத்மப்ரிய தெரிவித்தார். நானுஓயா - பதுளை வரையான ரயில் போக்குவரத்து கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•දින 1කට පෙර
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

இன்று (02) அதிகாலை 5.55 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து 'பொடி மெனிகே' ரயில் பேராதனையை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. கம்பளையிலிருந்து பதுளை வரையான பகுதியை அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் ரயில் போக்குவரத்திற்காக இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் கே. நானுஓயா - பதுளை வரையான ரயில் போக்குவரத்து கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • கே. ரவீந்திர பத்மப்ரிய
  • பிமல் ரத்நாயக்க
ආයතන
  • மார்க்க மற்றும் கைத்தொழில் உப திணைக்களம்
  • தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்
  • ரயில்வே திணைக்களத்தின்
ස්ථාන
  • கொழும்பு கோட்டையிலிருந்து
  • பேராதனையிலிருந்து
  • மருதானையிலிருந்து
  • கடுகண்ணாவைக்கு
  • இஹல கோட்டே
  • ரம்புக்கணை
  • Badulla
  • Colombo
යතුරු පද
  • மார்க்கத்தில்
  • ஆரம்பமான
  • கம்பளை
  • வரையான
  • மலையக
  • சேவை

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.