මූලාශ්රයක්
பணிப்பாளர் சபைக்கு ஜபருல்லாஹ் நியமனம்
தம்பலாகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானயைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தம்பலகாமம் ஒருங்கிணைப்பாளரும் பிரஜா சக்தி மற்றும் கிளீன் சிறீலங்கா பிரதேச தலைவருமான அப்துல் முத்தலிப் ஜபருல்லாஹ்,கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப