මූලාශ්රයක්
நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து முதலீடுகளும் கூட்டாண்மைகளும் முழுமையான பொறுப்புக்கூறலுடனும் முறையான ஒழுங்குமுறையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் — பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு அரச மற்றும் தனியார் முதலீடுகள் அவசியம் எனவும், எனினும் அனைத்து முதலீடுகளும் கூட்டாண்மைகளும் பொறுப்புக்கூறலுடனும் முறையான ஒழுங்குமுறையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
