මූලාශ්රයක්
இனி காவி உடை அணிய மாட்டேன்! அடம்பிடிக்கும் ஞானசார தேரர்!
நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக இதற்கு முன்னரும் சிறைத்தண்டனை பெற்றிருந்தபோதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறைக்குள்ளோ அல்லது வெளியிலோ தனது காவி உடையைக் கழற்றவில்லை என கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு ரத்து
