මූලාශ්රයක්
அன்பு, அமைதி, ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்போம் – லால் காந்த
"இலங்கையின் அரசியல் இயக்கங்களில் மிக அதிகமாக அடக்குமுறைக்கும் பீடிப்புக்கும் உள்ளான இயக்கம் மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகும். இந்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும் வெவ்வேறு அளவுகளில் எங்களை அடக்கியாண்டுள்ளன. 88 - 89 காலப்பகுதியில் 60,000 பேரும்
