මූලාශ්රයක්
சம்பியனானது எலைட்
பாலமுனை யூத்ஸ் கவுன்சில் நடத்திய, பாலமுனை சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் எலைட் அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், எலைட் அணி மற்றும் பி.எல்.