මූලාශ්රයක්
சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு!
யாழில் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவு முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (03-10-2026) காலை 11 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
