මූලාශ්රයක්
வர்த்தக வங்கிகளில் உச்சத்தை தொட்ட டொலரின் விலை!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (04) நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் சிலவற்றில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.50