මූලාශ්රයක්
கார்கில்ஸ் வங்கி Intellect உடனான மூலோபாயப் பங்காண்மையை மேலும் விரிவுபடுத்துகிறது
அடுத்த தலைமுறை வங்கியியல் சேவைகளுக்கு வலுவூட்டுவதற்காக Composable eMACH.ai பிரதான வங்கியியல் கட்டமைப்பிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த பங்காண்மை, பிரதான வங்கியியல், கடன் வழங்கல், வணிக நிதி மற்றும் திறைசேரி
