මූලාශ්රයක්
விமான சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை
தற்போது மட்டுப்படுத்தப்பட்ட வான்பரப்புகளின் ஊடாக விமானப் பயணங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.தற்போது இங்கிலாந்திற்கான நேரடி விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கான இயலுமை காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
-554358.jpg)