ஷிராந்தி ராஜபக் ஷவுக்கு வீட்டு உணவை வழங்க அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக் ஷ, சிறையிலிருக்கும்போது வீட்டில் சமைத்த உணவைப் பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஷிராந்தி ராஜபக் ஷ வெலிக்கடை சிறையிலுள்ள பெண் கைதிகளுக்கான கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதா