මූලාශ්රයක්
யான் ஓயா நீர்தேக்கத்தின் முதல் அறுவடை கரைக்கு: முதலாவது கூண்டு மீன் வளர்ப்பிலேயே ஏழு லட்சம் வருமானம்...
தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NAQDA) யான் ஓயா நீர்த்தேக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கூண்டு மீன் உற்பத்தி முன்னோடித் திட்டத்தின் அறுவடை நேற்று (15) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
