நாமல் ராஜபக்ஷ முற்றாக தனிமைப்படுத்தப்பட்டார்! அநுராதபுர பேரணியின் பின் ஆதரவாளர்கள் இன்றி வெறிச்சோடிய நீதிமன்ற வளாகம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பேரணிக்குப் பின்னர், நாமல் ராஜபக்ஷ முற்றிலும் அனாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை நேற்று (16) கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக தெளிவாகப் புலப்பட்டுள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்
