මූලාශ්රයක්
அவுஸ்திரேலிய இளையோர் அணியிடம் இலங்கை படுதோல்வி
2026ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 23ஆவது லீக் போட்டியில், இலங்கை இளையோர் அணியை 9 விக்கெட்டுகளால் மிக இலகுவாக வீழ்த்திய அவுஸ்திரேலிய இளையோர் அணி, தொடரில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
