“சீசருக்கு உரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்”
திரிக்கு எதிரி நண்பன் என்பது வாழ்வியல் வழக்கு. கீரியும் பாம்புமாய்ச் சிறிக் கொண்டிருந்த பரிசேயரும் ஏரோதியரும் இயேசுவைப் பொது எதிரியாக்குவதன் மூலம் தங்களுக்குள் நட்பை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். உரோமை அரசின் அடிவருடிகள் ஏரோதியர். மண