මූලාශ්රයක්
கடலலையின் இரைச்சலுக்குள் கரையும் வடபுல மீனவர்களின் கண்ணீர்!
கடலலையின் ஆரவாரச் சத்தத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் வடமாகாண மீனவ சமூகத்தின் கண்ணீரும், நாளுக்கு நாள் கரைந்து போகும் அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்களும் இன்று தேசிய மற்றும் சர்வதேச அரங்கு வரை செல்லவேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தை எட்டியுள்ளது